உலக அளவில் 82.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு Jun 17, 2020 1090 உலக அளவில் கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் புதிதாக ஆட்பட்டுள்ளதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 500 பேர் உயிர...